Map Graph

டி. எஸ். சேனநாயக்கா கல்லூரி

டி.எஸ். சேனநாயக்கா கல்லூரி என்பது இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் தேசியப் பாடசாலைகளில் ஒன்றாகும். இது கொழும்பு, கறுவாத்தோட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை வகுப்புகள் உள்ளன. இப்பாடசாலை 1967 பெப்ரவரி 10 இல் தொடங்கப்பட்டது. ஆர். ஐ. டி. அலசு என்பவர் இதன் முதலாவது தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். இலங்கையின் முதலாவது பிரதமர், டி. எஸ். சேனநாயக்காவின் பெயரால் இக்கல்லூரி அழைக்கப்படுகிறது.

Read article
படிமம்:Ds_entrance.jpg